chennai புதிய தலைமைச் செயலர் சண்முகம் பொறுப்பேற்றார் நமது நிருபர் ஜூலை 1, 2019 தமிழ்நாடு அரசின் 46ஆவது தலைமைச் செயலாளராக, கே.சண்முகம் பொறுப்பேற்றுக் கொண்டார்.